Will the Air Poll Monitoring

img

காற்று-மாசு கண்காணிப்பு மையம் அமைக்கும் பணி தொடங்கப்படுமா?

ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள காற்று தர தொடர் கண்காணிப்பு மையம் அமைக்கும் பணி தொடங்குவது எப்போது?